/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எட்டு முக்கிய துறைகள் வளர்ச்சி: டிசம்பரில் 3.80 சதவீதமாக சரிவு
/
எட்டு முக்கிய துறைகள் வளர்ச்சி: டிசம்பரில் 3.80 சதவீதமாக சரிவு
எட்டு முக்கிய துறைகள் வளர்ச்சி: டிசம்பரில் 3.80 சதவீதமாக சரிவு
எட்டு முக்கிய துறைகள் வளர்ச்சி: டிசம்பரில் 3.80 சதவீதமாக சரிவு
UPDATED : பிப் 01, 2024 10:53 AM
ADDED : பிப் 01, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டின் எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி, கடந்த டிசம்பர் மாதத்தில், 3.80 சதவீதமாக குறைந்துள்ளது என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகியவை முக்கிய உள்கட்டமைப்பு துறைகளாக கருதப்படுகின்றன.
கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், இத்துறைகளின் வளர்ச்சி 8.10 சதவீதமாக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.