உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 25, 2026 06:00 AM

அ நிறம் | அளவு
தற்போது உலகளாவிய அளவில் அதிக நிச்சயமற்ற சூழல் நிலவுவதால், அதன் தாக்கம் பணவீக்கத்திலும் எதிரொலிக்கிறது. நிலைமையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ரெப்போ வட்டி விகித உயர்வு குறித்து இப்போதே பேசுவது சரியாக இருக்காது. மொத்த விலை பணவீக்க உயர்வில் பெரும்பகுதி எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ளது. இது, பிற துறைகளுக்கும் பரவுகிறதா என்பது குறித்து காத்திருந்து கவனிக்க வேண்டியுள்ளது.
-சஞ்சய் மல்ஹோத்ரா
ரிசர்வ் வங்கி கவர்னர்
