/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
தயாரிப்பு துறை உற்பத்தி 4 மாதங்களில் இல்லாத உயர்வு
/
தயாரிப்பு துறை உற்பத்தி 4 மாதங்களில் இல்லாத உயர்வு
தயாரிப்பு துறை உற்பத்தி 4 மாதங்களில் இல்லாத உயர்வு
தயாரிப்பு துறை உற்பத்தி 4 மாதங்களில் இல்லாத உயர்வு
ADDED : பிப் 03, 2024 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஜனவரி மாதத்தில் 56.50 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது கடந்த டிசம்பர் மாதத்தில், 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 54.90 புள்ளிகளாக சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய ஆர்டர்கள் வேகமாக அதிகரித்ததால், கடந்த ஜனவரி மாதத்தில் உற்பத்தி அதிகரித்துள்ளது.