தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ இலங்கை கப்பல் தளத்தை வாங்கிய 'மசகான் டாக்'

 இலங்கை கப்பல் தளத்தை வாங்கிய 'மசகான் டாக்'

 இலங்கை கப்பல் தளத்தை வாங்கிய 'மசகான் டாக்'


ADDED : மே 04, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய பொதுத்துறை நிறுவனமான மசகான் டாக், இலங்கையின் கொழும்பு கப்பல் கட்டும் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை ஜப்பானின் ஒனோமிச்சி நிறுவனத்திடம் இருந்து 452 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது. இது இந்தியாவின் முதல் சர்வதேச கப்பல் தளமாகும்.

இதற்கான ஒப்பந்தத்தால் அங்கு உள்ள 3,000 தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதுகாக்கப்பட்டு உள்ளது.

தற்போது, பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 1200 கோடி ரூபாய் மதிப்பில் 2 கப்பல்களை கட்டும் புதிய ஆர்டரையும் இந்த நிறுவனம் பெற்று உள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us