உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 01, 2024 11:28 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: நடப்பு அக்டோபர் - டிசம்பர் காலாண்டில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் காலாண்டில் மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதங்கள், அதன் பிறகு தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக மாற்றமின்றியே தொடர்கிறது.
