தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ ரூ.76,000 கோடி திட்டங்களுக்கு ஒடிஷா அரசு அனுமதி

 ரூ.76,000 கோடி திட்டங்களுக்கு ஒடிஷா அரசு அனுமதி

 ரூ.76,000 கோடி திட்டங்களுக்கு ஒடிஷா அரசு அனுமதி


ADDED : ஜூன் 19, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 06:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனேஸ்வர்: ஒடிஷா மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி தலைமையிலான அரசு 76,612 ரூபாய் மதிப்புள்ள 20 மெகா முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

ரத்தின கற்கள், பசுமை எரிசக்தி உற்பத்தி, மருத்துவம், ரசாயனம், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு இந்த திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்வாயிலாக 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஒடிஷா மாநிலம் வளர்ந்து வரும் துறைகள் மற்றும் முக்கிய தொழில்துறைகளில் தொடர்ந்து முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இந்த முதலீட்டு திட்டங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்துறை பன்முகப்படுத்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கும்.

இவ்வாறு தெரிவித்து ள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us