sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

 ஒரே வாரத்தில் ரூ. 30,000 கோடி அன்னிய முதலீடுகள் வெ ளி யேற்றம்

/

 ஒரே வாரத்தில் ரூ. 30,000 கோடி அன்னிய முதலீடுகள் வெ ளி யேற்றம்

 ஒரே வாரத்தில் ரூ. 30,000 கோடி அன்னிய முதலீடுகள் வெ ளி யேற்றம்

 ஒரே வாரத்தில் ரூ. 30,000 கோடி அன்னிய முதலீடுகள் வெ ளி யேற்றம்


ADDED : மார் 22, 2026 01:18 AM

Google News

ADDED : மார் 22, 2026 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மே ற்கு ஆசியாவில் போர் பதற்றங்கள் நீடித்து வரும் நிலையில், அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வாரம் மட்டும் இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.

நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவாக, மார்ச் மாதத்தில் மட்டும் 86,781 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வெளியேறியுள்ளன.

இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில் “மத்திய கிழக்கு போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் சந்தை இந்த வாரம் எச்சரிக்கையுடனே இருந்தது. வாரத்தின் துவக்கத்தில் பங்குகள் மலிவாக கிடைத்ததால், ஒரு சிறிய மீட்சி தெரிந்தாலும், எரிசக்தி வசதிகள் மீது மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதல்களால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

இது, பணவீக்கம் மற்றும் பொருளாதார கவலைகளை தூண்டியது. இதனால் சந்தை மீண்டும் சரிவை சந்தித்தது,” என்றனர்.






      Dinamalar
      Follow us