/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஐ.பி.ஓ., ெவளியிட டாடா சன்ஸ் மறுப்பு
/
ஐ.பி.ஓ., ெவளியிட டாடா சன்ஸ் மறுப்பு
ADDED : அக் 16, 2025 03:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை, டாடா சன்ஸ் நிறுவனத்தை பட்டியலிட வேண்டும் என்ற ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் விருப்பத்துக்கு, டாடா டிரஸ்ட்ஸ் செவி சாய்க்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்பட்சத்தில், டாடா குழுமத்தின் உள் விவகாரங்களில் டிரஸ்டின் வாக்குரிமை பாதிப்புக்குள்ளாகும் என்ற காரணத்தால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம், பங்குகளை விற்று தன் கடனை அடைக்கவே பட்டியலிட ஆர்வம் காட்டுகிறது என டாடா டிரஸ்ட்ஸ் தரப்பில் தெரிவிக்கப்
படுகிறது.