/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
நிதித்துறை பொருளாதார வளர்ச்சிக்கு மாற்றல்ல
/
நிதித்துறை பொருளாதார வளர்ச்சிக்கு மாற்றல்ல
ADDED : ஜன 15, 2026 01:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டில் வேலைவாய்ப்புகள், வருமானம், சந்தை தேவை ஆகியவை அதிகரிக்கும்போது, மக்களை யாரும் வலுக்கட்டாயமாக நிதி கட்டமைப்புக்குள் கொண்டு வர தேவையில்லை.
பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்போது, எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில், அவர்கள் தாங்களாகவே முதலீடு செய்ய முன்வருவர். எத்தனை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சி தரும் நன்மையை அவற்றால் தர முடியாது. நிதித்துறை என்பது பொருளாதார வளர்ச்சிக்கு துணை நிற்குமே தவிர, வளர்ச்சிக்கு மாற்றாக அமையாது.
-அனந்த நாகேஸ்வரன்,
தலைமை பொருளாதார ஆலோசகர்

