தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி


ADDED : ஜூன் 24, 2026 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 03:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

30%

பயணியர் எண்ணிக்கையை நடப்பு நிதியாண்டில் 30% அதிகரிக்க, ஆகாசா ஏர் விமான நிறுவனம் திட்டம்

1.05 லட்சம் கோடி

ஜன., - மார்ச் 2026ல் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொத்த வருவாய் 6.90% அதிகரித்து, 1.05 லட்சம் கோடி ரூபாயானது. ரூ.32,468 கோடியுடன் ஜியோ முதலிடம்

84%

கடந்த நிதியாண்டில் தங்க கடன் 84% அதிகரித்துள்ளது. தங்கத்தின் மதிப்பு உயர்வால் கடன் அளவு அதிகரித்துள்ளது

38 லட்சம் கோடி

வரும் 2030ம் ஆண்டுக்குள் ஏ.ஐ., பர்ஸ்ட் சர்வீசஸ் வாயிலாக38 லட்சம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்ய இன்போசிஸ் இலக்கு வைத்துள்ளதாக தகவல்

26.30%

வங்கிகளில், குடும்பம் சாராத டிபாசிட் தொகை, கடந்த நிதியாண்டில் 26.30% அதிகரித்துள்ளது. நிதி நிறுவனங்களின் டிபாசிட் காரணமாக சாத்தியமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us