ADDED : நவ 22, 2026 03:13 AM

5,00,000
இந்தியா-இத்தாலி இடையிலான வர்த்தகம் வரும் 2035க்குள் கிட்டத்தட்ட
5 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என தொழில் கூட்டமைப்பான அசோசம் கணித்துள்ளது
80
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளில் 80 சதவீதம் உள்ளூர் மக்களுக்கு வாய்ப்பளிக்கும் புதிய தொழில் சட்ட மசோதாவுக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது
2,00,00,000
விதிமுறைகளை மீறியதாக கூறி ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்
நிறுவனத்துக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது காப்பீடு
ஒழுங்குமுறை ஆணையம்
70
சர்வதேச கச்சா எண்ணெய் விலை, அடுத்த ஆண்டு இறுதிக்குள்
70 அமெரிக்க டாலராக குறையும் என ஜே.எம். பைனான்சியல்
அறிக்கை வெளியிட்டுள்ளது
27,00,00,000
இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப், 27 கோடி ரூபாய் மதிப்பிலான வருமான வரி நிலுவை கோரிக்கைக்கு வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாணையம் நிவாரணம் அளித்துள்ளது
