தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ 'வயர்லெஸ் ஸ்டீரியோ' ஏற்றுமதி 546% உயர்வு

 'வயர்லெஸ் ஸ்டீரியோ' ஏற்றுமதி 546% உயர்வு

 'வயர்லெஸ் ஸ்டீரியோ' ஏற்றுமதி 546% உயர்வு


ADDED : ஜூன் 25, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 05:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 2026 நிதியாண்டில் இந்தியாவின் வயர்லெஸ் ஸ்டீரியோ ஏற்றுமதி 1,913 கோடி ரூபாயாக உயர்வு

 2025 நிதியாண்டில் ஏற்றுமதி 296 கோடி ரூபாய்; 546 சதவீதம் அதிகரிப்பு

 ஒரே ஆண்டில் ஏற்றுமதி மதிப்பு கிட்டத்தட்ட 1,617 கோடி ரூபாய் உயர்வு

 யு.ஏ.இ., மற்றும் அமெரிக்கா முக்கிய ஏற்றுமதி சந்தைகள்

 செக் குடியரசு, நெதர்லாந்து, பிரிட்டன் நாடுகளும் இந்தியாவின் முக்கிய சந்தைகள்

 இந்திய மின்னணு சாதனங்களுக்கு உலக சந்தையில் உயரும் தேவையை இந்த வளர்ச்சி காட்டுகிறது.

(புளூடூத் இயர்பட்ஸ், ஹெட்போன், நெக்பேண்டு, வயர்லெஸ் ஸ்பீக்கர் போன்ற மின்னணு ஒலி சாதனங்கள் வயர்லெஸ் ஸ்டீரியோ என அழைக்கப்படுகிறது)

ஆதாரம்: மத்திய வர்த்தக அமைச்சகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us