sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 வட்டி விகிதங்களை மாற்றிய வங்கிகள்

/

 வட்டி விகிதங்களை மாற்றிய வங்கிகள்

 வட்டி விகிதங்களை மாற்றிய வங்கிகள்

 வட்டி விகிதங்களை மாற்றிய வங்கிகள்


ADDED : மார் 14, 2026 02:18 AM

Google News

ADDED : மார் 14, 2026 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹெ ச்.டி.எப்.சி., - ஐ.ஓ.பி., உள்ளிட்ட சில வங்கிகள், எம்.சி.எல்.ஆர்., எனப்படும் கடன் வட்டி விகிதங்களை மார்ச் மாதத்தில் மாற்றிமைத்துள்ளன. இதனால், பழைய கடன்களுக்கான மாதத் தவணை அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்புள்ளது. ஹெச்.டி.எப்.சி., மற்றும் ஐ.ஓ.பி., ஆகிய வங்கிகள், வட்டி விகிதங்களை சற்று குறைத்துள்ளன. கனரா வங்கி நீண்ட கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

வங்கி வாரியான வட்டி விகிதங்கள் (எம்.சி.எல்.ஆர்., %)

வங்கி கால அளவு புதிய வட்டி விகிதம் (%) மாற்றம்

ஹெச்.டி.எப்.சி., வங்கி

ஓவர்நைட் முதல் ஒரு மாதம் 8.15% 0.10% குறைவு

1 ஆண்டு 8.35% 0.05% குறைவு

3 ஆண்டுகள் 8.55% 0.05% குறைவு

இந்தியன் ஓவசீஸ் வங்கி

ஒரு மாதம் மட்டும் 8.20% 0.10% குறைவு

மற்ற கால அளவுகள் மாற்றம் இல்லை

கனரா வங்கி

1 ஆண்டு 8.70% மாற்றம் இல்லை

2 ஆண்டுகள் 8.95% 0.10% அதிகம்

3 ஆண்டுகள் 9.00% 0.10% அதிகம்






      Dinamalar
      Follow us