sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 இ.பி.எப்., வட்டி 8.25 சதவீதமாக நீடிப்பு

/

 இ.பி.எப்., வட்டி 8.25 சதவீதமாக நீடிப்பு

 இ.பி.எப்., வட்டி 8.25 சதவீதமாக நீடிப்பு

 இ.பி.எப்., வட்டி 8.25 சதவீதமாக நீடிப்பு


ADDED : மார் 03, 2026 01:10 AM

Google News

ADDED : மார் 03, 2026 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொ ழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான 'இ.பி.எப்.ஓ.,' 2025- - 26ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக நிர்ணயித்து உள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இதே வட்டி விகிதம் தொடரும் என அறிவித்துள்ளது.

இ.பி.எப்.ஓ.,வின் இந்த முடிவு, முறைப்படி மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அரசின் அதிகாரபூர்வ ஒப்புதல் கிடைத்தவுடன், வட்டித் தொகை ஏழு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இ.பி.எப்., வட்டி நிலவரம்: 2025-26 : 8.25% 2024-25 : 8.25% 2023-24 : 8.25% 2022-23 : 8.15% 2021-22 : 8.10%








      Dinamalar
      Follow us