ADDED : ஜன 23, 2026 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவின் மியூச்சுவல் பண்டு துறையில், 'பேசிவ் பண்டு'களில் முதலீடு தொடர்ச்சியாக
அதிகரித்து வருவதாக, 'பிராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா' மியூச்சுவல் பண்டு தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பரில் பேசிவ் பண்டுகளின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து 31 சதவீதம் அதிகரித்து, 14.20 கோடி ரூபாயாக பதிவாகி இருந்தது.
இது முந்தைய ஆண்டு, இதே காலத்தில் 10.85 கோடி ரூபாயாக இருந்தது. மேலும், கடந்த டிசம்பர் முடிவில், ஒட்டுமொத்தமாக மியூச்சுவல் பண்டுகளின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 80.23 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

