sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 எப் அண்டு ஓ., வர்த்தகத்தில் 'லாட்' அளவு குறைப்பு

/

 எப் அண்டு ஓ., வர்த்தகத்தில் 'லாட்' அளவு குறைப்பு

 எப் அண்டு ஓ., வர்த்தகத்தில் 'லாட்' அளவு குறைப்பு

 எப் அண்டு ஓ., வர்த்தகத்தில் 'லாட்' அளவு குறைப்பு


UPDATED : டிச 31, 2025 10:09 AM

ADDED : டிச 31, 2025 01:04 AM

Google News

UPDATED : டிச 31, 2025 10:09 AM ADDED : டிச 31, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய பங்கு சந்தையில் வர்த்தகமாகும் முக்கிய குறியீடுகளின் பியுச்சர்ஸ் அண்டு ஆப்ஷன்ஸ் பிரிவில் 'லாட்' அளவுகள் இன்று முதல் குறைகிறது. இதனால், ஒரு லாட் வாங்குவதற்கு தேவையான மார்ஜின் தொகை குறையும் என்பதால், சிறு முதலீட்டாளர்களுக்கு இது சாதகமாக இருக்கும் என, தேசிய பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

சிறிய லாட் அளவுகளால், வர்த்தகர்கள் தங்கள் ரிஸ்க்கை இன்னும் துல்லியமாக திட்டமிட முடியும். குறைந்த விலையில் லாட்கள் கிடைப்பதால், சந்தையில் அதிகப்படியான சிறு முதலீட்டாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. முதலீட்டாளர்கள் ஏற்கனவே ஜனவரி அல்லது மார்ச் மாத கான்ட்ராக்ட்களில் பொசிஷன் வைத்திருந்தால், அவை தானாகவே புதிய லாட் அளவுக்கு மாற்றப்படும். எனவே, அவரவர் டிரேடிங் அக்கவுன்டில் உள்ள மார்ஜின் தேவைகளை சரிபார்த்துக் கொள்ளுமாறும் என்.எஸ்.சி., தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us