sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 கச்சா எண்ணெயை விட எகிறிய வெள்ளி விலை

/

 கச்சா எண்ணெயை விட எகிறிய வெள்ளி விலை

 கச்சா எண்ணெயை விட எகிறிய வெள்ளி விலை

 கச்சா எண்ணெயை விட எகிறிய வெள்ளி விலை


UPDATED : டிச 18, 2025 01:44 AM

ADDED : டிச 18, 2025 01:43 AM

Google News

UPDATED : டிச 18, 2025 01:44 AM ADDED : டிச 18, 2025 01:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ச ர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களால், வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக, 40 ஆண்டுகளில் முதல்முறையாக கச்சா எண்ணெய் விலையை விட வெள்ளி விலை அதிகரித்துள்ளது.

Image 1509473


வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு கண்டு வருவது புதிய யுகத்தின் துவக்கம் எனக் கூறும் நிபுணர்கள், எதிர்காலத்தில் அரிதான மற்றும் தேவை உள்ள உலோகங்களுக்கே அதிக மதிப்பு இருக்கும் என்பதை இந்த மாற்றம் உணர்த்துவதாக தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us