sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 டாடா குழும பங்குகள் 3 சதவீதம் உயர்வு

/

 டாடா குழும பங்குகள் 3 சதவீதம் உயர்வு

 டாடா குழும பங்குகள் 3 சதவீதம் உயர்வு

 டாடா குழும பங்குகள் 3 சதவீதம் உயர்வு


UPDATED : பிப் 26, 2026 02:10 AM

ADDED : பிப் 26, 2026 01:55 AM

Google News

UPDATED : பிப் 26, 2026 02:10 AM ADDED : பிப் 26, 2026 01:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டா டா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரனின் பதவியை, 3வது முறையாக நீட்டிப்பதற்கான முடிவு ஒத்திவைக்கப்பட்ட போதிலும், அக்குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் நேற்று 3 சதவீதம் வரை உயர்ந்தன.

நோயல் டாடா எழுப்பிய சில நிர்வாக மற்றும் முதலீட்டு தொடர்பான கவலைகள் காரணமாக, இந்த விவகாரம் உடனடி முடிவுக்கு வராமல் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய வணிகங்களில் ஏற்பட்ட இழப்புகள், மூலதன ஒதுக்கீடு மற்றும் ஆளுமை நடைமுறைகள் குறித்து விரிவான ஆய்வு தேவை என கூறப்படுகிறது.

இந்நிலையில், டாடா குழுமத்தில் உள்ள நிறுவன பங்குகள், சந்தை ஏற்றத்தின் காரணமாக உயர்ந்ததே தவிர, பதவி நியமனம் குறித்த செய்தியால் அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், தலைமை தீர்மானம் குறித்து தெளிவு வரும் வரை, சந்தையில் குறுகிய காலத்தில் சில அனுமானங்கள் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us