sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: பெரிய இறக்கத்துக்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை

/

டெக்னிக்கல் அனாலிசிஸ்: பெரிய இறக்கத்துக்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை

டெக்னிக்கல் அனாலிசிஸ்: பெரிய இறக்கத்துக்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை

டெக்னிக்கல் அனாலிசிஸ்: பெரிய இறக்கத்துக்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை


ADDED : நவ 08, 2025 04:17 AM

Google News

ADDED : நவ 08, 2025 04:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 25,433.80 25,551.25 25,318.45 25,492.30

நிப்டி பேங்க் 57,391.40 58,001.35 57,157.85 57,876.80

நிப்டி

முதல் இரண்டு மணி நேரம் நல்லதொரு இறக்கத்தை சந்தித்த நிப்டி, பின் மெல்ல மெல்ல இறக்கத்திலிருந்து மீண்டு, நாளின் இறுதியில் 17 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 12 ஏற்றத்துடனும்; 4 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி மிட்கேப் குறியீடு, அதிகபட்சமாக 0.63% ஏற்றத்துடனும்; நிப்டி ஸ்மால்கேப் 250 குறியீடு, அதிகபட்சமாக 0.24% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 7 ஏற்றத்துடனும்; 1 மாற்றம் ஏதுமின்றியும்: 9 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் நிப்டி மெட்டல், அதிகபட்சமாக 1.41% ஏற்றத்துடனும்; நிப்டி கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ் அதிக பட்சமாக 0.72% இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,211 பங்குகளில், 1,588 ஏற்றத்துடனும்; 1,523 இறக்கத்துடனும்; 100 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. கன்சாலிடேஷன் நடப்பது போல் தெரிந்தாலும், குறுகியகால சப்போர்ட் லெவல்கள் கைகொடுப்பதால், பெரிய இறக்கங்களுக்கான வாய்ப்பில்லை என்பது கொஞ்சம் உறுதியாகி வருகிறது.

ஆதரவு 25,350 25,215 25,125

தடுப்பு 25,585 25,680 25,770

நிப்டி பேங்க்

நிப்டி பேங்க், 11 மணி வரை இறக்கத்தை சந்தித்து பின்னர் வேகமான மீட்சியுடன் ஏற்றமடைந்து நாளின் இறுதியில், 322 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அவ்வப்போது இறக்கங்கள் வந்தாலும்கூட, ஏற்றம் தொடர வாய்ப்பிருப்பதைப் போன்ற டெக்னிக்கல் சூழலே நிலவுகிறது.

ஆதரவு 57,350 56,830 56,510

தடுப்பு 58,190 58,520 58,840

நிப்டி 50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

பார்தி ஏர்டெல் 2,001.50 -93.40 7,03,92,750 82.23

எட்டர்னல் 305.90 0.25 2,69,11,856 51.40

டாடா ஸ்டீல் 181.50 4.23 1,91,65,876 33.88

எச்.டி.எப்.சி., பேங்க் 984.30 -0.35 1,50,04,568 71.11

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 954.80 -5.95 1,33,71,323 59.53

நிப்டி மிட்கேப் 50 - டாப்- 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

சுஸ்லான் எனர்ஜி 57.50 -2.11 12,28,40,652 35.27

எஸ் பேங்க் 22.88 0.25 8,40,25,519 36.04

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 81.32 0.95 3,77,44,566 50.55

என்.எச்.பி.சி., லிட் 81.52 -1.33 2,18,56,711 35.05

பி.எஸ்.இ., லிட்., 2,666.90 211.40 2,02,97,200 31.62

நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்- 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

ரெடிங்டன் 291.50 1.55 3,57,67,764 10.74

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் 385.00 -5.50 1,93,75,432 14.32

பந்தன் பேங்க் 153.95 1.02 1,65,75,533 54.86

இந்தியன் எனர்ஜி எக்சேஞ்ச் 139.10 0.96 80,04,546 45.63

என்.பி.சி.சி., (இந்தியா) லிட்., 113.46 2.02 77,63,252 27.67

புள்ளி விவரங்கள்

நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒருசில பங்குகளின் புள்ளி விவரங்கள்

நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை

எச்.டி.எப்.சி., அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி 5,435.00 52.83 4,54,966

ஏ.பி.எல்., அப்பல்லோ டியூப்ஸ் 1,802.80 64.96 6,79,442

எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் 2,003.90 71.05 12,41,016

கரூர் வைஸ்யா பேங்க் 249.00 39.27 18,61,581

ஸ்ரீராம் பைனான்ஸ் 817.70 48.61 97,65,252

*****






      Dinamalar
      Follow us