sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

25,165 மற்றும் 25,350 என்ற நிலைகள் முக்கியமானவை

/

25,165 மற்றும் 25,350 என்ற நிலைகள் முக்கியமானவை

25,165 மற்றும் 25,350 என்ற நிலைகள் முக்கியமானவை

25,165 மற்றும் 25,350 என்ற நிலைகள் முக்கியமானவை


ADDED : அக் 14, 2025 01:36 AM

Google News

ADDED : அக் 14, 2025 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

டாடா மோட்டார்ஸ் 664.00 -14.95 3,32,88,645 66.02

டாடா ஸ்டீல் 173.40 -0.46 1,93,86,219 43.89

எச்.டி.எப்.சி., பேங்க் 977.10 -3.80 1,86,34,254 64.32

எட்டர்னல் 348.30 0.00 1,44,58,590 51.72

ஓ.என்.ஜி.சி., 244.00 -2.34 1,26,07,116 63.72

நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

எஸ் பேங்க் 24.06 0.06 25,19,79,906 42.21

சுஸ்லான் எனர்ஜி 54.35 0.04 4,44,87,704 52.35

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 73.68 -0.75 1,91,26,198 51.32

என்.எச்.பி.சி., 86.60 -0.34 1,52,92,737 55.22

பெடரல் பேங்க் 212.50 4.20 1,51,74,980 47.91

நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

என்.பி.சி.சி., 113.16 0.50 77,18,254 29.55

இந்தியன் எனர்ஜி எக்சேஞ்ச் 137.17 -2.70 63,93,814 45.26

கேபிக் டெக்னாலஜிஸ் 1,148.50 76.00 59,86,348 17.67

பந்தன் பேங்க் 168.00 -1.32 53,37,566 43.65

பிஜி எலெக்ட்ரோப்ளாஸ்ட் 583.30 -2.65 48,63,861 21.48

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 25,177.30 25,267.30 25,152.30 25,227.35

நிப்டி பேங்க் 56,337.05 56,770.90 56,327.40 56,625.00

நிப்டி

நாள் முழுவதுமே இறக்கத்தை சந்தித்த நிப்டி, நாளின் இறுதியில் 58 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 5 ஏற்றத்துடனும்; 11 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. நிப்டி மிட்கேப் செலெக்ட் அதிக பட்சமாக 0.28% ஏற்றத்துடனும், நிப்டி மைக்ரோ கேப் 250 குறியீடு, அதிகபட்சமாக 0.54% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த குறியீடுகளில் 9 ஏற்றத்துடனும்; 8 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. அதிகபட்சமாக, நிப்டி பைனான்சியல் சர்விசஸ் 25/50 குறியீடு 0.35% ஏற்றத்துடனும்; நிப்டி எப்எம்சிஜி குறியீடு அதிகபட்சமாக 0.90% இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,201 பங்குகளில் 1,116 ஏற்றத்துடனும், 1,971 இறக்கத்துடனும், 114 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன.

நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9) 27.79, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,சி.எல்.,):58.50 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,): 0.68 என இருக்கிறது. 25,165-க்கு கீழே போகாமல் வர்த்தகம் நடந்தால், ஏற்றம் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. 25,350-க்கு மேலே சென்றால் மட்டுமே மீண்டும் ஏற்றம் வேகமெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

ஆதரவு 25,160 25,095 25,050

தடுப்பு 25,270 25,325 25,365

நிப்டி பேங்க்

ஆரம்பத்தில் இறக்கத்தை சந்தித்த நிப்டி பேங்க், பின்னர் இழந்த புள்ளிகளை மீட்டு, 2.00 மணிக்கு மேல் ஏற்றத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 15 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9): 167.68, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, சி.எல்.,): 66.90 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,): 2.73 என்ற அளவில் இருக்கின்றன. சற்று ஓவர்-பாட் (அதிகமாக வாங்கப்பட்ட) நிலைமையை நிப்டி பேங்க் அடையப்போகும் சூழலில் இருக்கிறது. டிரெண்டு புல்லிஷ்ஷான நிலைமையில் இருந்தாலும்கூட, இந்த ஓவர்-பாட் நிலைமை உருவாகிக் கொண்டிருப்பதால் லாபத்தை வெளியே எடுக்கும் அளவிலான விற்பனை, எந்த நேரத்திலும் வரக்கூடும். 56,575-க்கு கீழே செல்லாமல் வர்த்தகமானால் மட்டுமே ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது.

ஆதரவு 56,375 56,125 55,955

தடுப்பு 56,815 57,010 57,180

பொறுப்பு துறப்பு: பங்குச்சந்தையில் செய்யும் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். எந்தவொரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும் முன்னால், செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை கலந்தாலோசித்து, அவற்றில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்த அளவில் இருக்கிறதா என்பதை தெரிந்து முதலீட்டை மேற்கொள்ளவும். மேலே தரப்பட்டுள்ள விவரங்கள் சரியானவைதானா என்றும் அவற்றின் உண்மைத்தன்மை குறித்தும் சரிபார்த்துக்கொள்வது வாசகர்/முதலீட்டாளரின் முழுப்பொறுப்பாகும். இதில் தவறுகள் ஏதும் இருந்தாலோ / இதனை நம்பி செயல்பட்டு வரக்கூடிய எந்த விதமான நஷ்டத்துக்கோ தினமலர் நாளிதழோ அல்லது அதைச் சார்ந்த நபர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பங்கு விலை/வால்யூம் குறித்த தகவல்கள் www.nseindia.com இணையதளத்தில் இருந்து திரட்டப்பட்ட நாள்: அக்டோபர் 13, 2025

நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள்

நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை

எச்.டி.எப்.சி., அசெட் மேனேஜ்மெண்ட் 5,660.50 49.95 6,43,571

கஜாரியா செராமிக்ஸ் 1,267.60 66.89 7,02,976

ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்போரேஷன் 384.50 55.26 9,14,082

நிப்பன் லைப் இந்தியா அசெட் மேனேஜ்மெண்ட் 886.00 34.61 13,23,076

ஷிப்பிங் கார்ப்போரேஷன் ஆப் இந்தியா 229.60 25.07 1,01,12,834






      Dinamalar
      Follow us