sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

மீண்டும் ஒரு ஏற்றத்துக்கான சூழல் தென்படுகிறது

/

மீண்டும் ஒரு ஏற்றத்துக்கான சூழல் தென்படுகிறது

மீண்டும் ஒரு ஏற்றத்துக்கான சூழல் தென்படுகிறது

மீண்டும் ஒரு ஏற்றத்துக்கான சூழல் தென்படுகிறது


ADDED : அக் 10, 2025 03:13 AM

Google News

ADDED : அக் 10, 2025 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீண்டும் ஏற்றம் நடைபெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 25,074.30 25,199.25 25,024.30 25,181.80

நிப்டி பேங்க் 55,979.00 56,286.25 55,843.90 56,192.05

நிப்டி

ஆரம்பத்தில் இருந்தே ஏற்றத்துடன் நடைபெற்ற நிப்டி, நாளின் இறுதியில் 135 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்கேப் 50' அதிகபட்சமாக 1.04% ஏற்றத்துடனும்; குறைந்தபட்சமாக 'நிப்டி மைக்ரோகேப் 250' 0.21% ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த குறியீடுகளுமே ஏற்றத்துடன் நிறைவடைந்தன. 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 2.17 சதவீத அளவிற்கு ஏற்றத்தை சந்தித்தது.

'நிப்டி கன்ஸ்யூமர் டியுரபிள்ஸ்' குறியீடு, 0.04% ஏற்றத்துடன் நிறைவடைந்தது. வர்த்தகம் நடந்த 3,191 பங்குகளில், 1,600 ஏற்றத்துடனும்; 1,492 இறக்கத்துடனும்; 99 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டியின் எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9) 11.67, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,சி.எல்.,):58.03 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12, சி.எல்.,):0.08 என இருக்கிறது. 25,135க்கு கீழே போகாமல் வர்த்தகமானால் மட்டுமே ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. மீண்டும் நல்லதொரு ஏற்றம் உருவாவதற்கான சூழல் தென்படுகிறது. செய்திகள் ஆதரவாக இருந்தால், நல்லதொரு ஏற்றம் வரக்கூடும்.

ஆதரவு 25,065 24,955 24,890

தடுப்பு 25,235 25,300 25,370

நிப்டி பேங்க்

ஆரம்பத்தில் சற்று இறக்கத்தை சந்தித்த நிப்டி பேங்க், 11 மணிக்கு மேல் ஏற ஆரம்பித்து, நாளின் இறுதியில் 173 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் (9):146.65, ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,சி.எல்.,):62.78 மற்றும் ரேட் ஆப் சேஞ்ச் (12,சி.எல்.,):1.64 என்ற அளவில் இருக்கின்றன. 56,105-க்கு கீழே செல்லாமல் வர்த்தகமானால் மட்டுமே, ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. இதற்கான டெக்னிக்கல் சூழ்நிலை தென்படவில்லை.

ஆதரவு 55,925 55,660 55,495

தடுப்பு 56,365 56,545 56,710



புள்ளி விவரங்கள்



நிப்டி 50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

டாடா ஸ்டீல் 176.21 2.48 6,85,04,717 39.61

எட்டர்னல் 345.50 1.13 2,34,97,999 56.17

டாடா மோட்டார்ஸ் 684.40 0.42 1,62,02,851 47.16

ஐ.டி.சி., 399.30 -0.11 1,56,56,267 71.04

எச்.டி.எப்.சி., பேங்க் 975.00 -0.38 1,53,70,950 53.00

நிப்டி மிட்கேப் 50 - டாப் -5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

எஸ் பேங்க் 22.43 1.77 11,32,80,531 52.73

சுஸ்லான் 53.25 0.91 6,37,49,358 48.75

என்.எம்.டி.சி., 78.82 3.40 3,38,69,311 38.74

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 73.28 1.79 2,41,41,745 46.87

என்.எச்.பி.சி., 86.85 1.65 1,30,86,247 56.35

நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப் 5 பங்குகள் (எண்ணிக்கை)

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%)

பி.ஜி., எலெக்ட்ரோப்ளாஸ்ட் 556.55 41.85 1,88,98,532 13.37

ஐநாக்ஸ் விண்டு 147.26 5.85 1,17,41,660 30.64

என்.பி.சி.சி., லிட் 114.00 2.95 94,46,254 47.09

பந்தன் பேங்க் 163.28 2.54 47,59,207 45.56

கிராம்ப்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் 284.75 -1.20 47,36,898 66.47

நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒருசில பங்குகளின் புள்ளி விவரங்கள்

நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை

அசோகா பில்ட்கான் 191.55 37.28 14,33,561

சி.ஜி., பவர் அண்டு இண்டஸ்ட்ரீயல் 761.80 37.95 22,62,502

லாரஸ் லேப்ஸ் 864.45 44.44 26,09,957

ஜிந்தால் ஸ்டீல் 1,036.00 61.55 27,32,150

டாடா ஸ்டீல் 176.21 39.61 6,85,04,717

பொறுப்பு துறப்பு: பங்குச்சந்தையில் செய்யும் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்னால் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். எந்தவொரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும் முன்னால், செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை கலந்தாலோசித்து, அவற்றில் முதலீடு செய்வதில் இருக்கும் ரிஸ்க் உங்களுக்கு உகந்த அளவில் இருக்கிறதா என்பதை தெரிந்து முதலீட்டை மேற்கொள்ளவும். மேலே தரப்பட்டுள்ள விவரங்கள் சரியானவைதானா என்றும் அவற்றின் உண்மைத்தன்மை குறித்தும் சரிபார்த்துக்கொள்வதும் வாசகர் / முதலீட்டாளரின் முழு பொறுப்பாகும். இதில் தவறுகள் ஏதும் இருந்தாலோ / இதை நம்பி செயல்பட்டு வரக்கூடிய எந்த விதமான நஷ்டத்துக்கு, 'தினமலர்' நாளிதழோ அல்லது அதைச் சார்ந்த நபர்களோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பங்கு விலை / வால்யூம் குறித்த தகவல்கள் www.nseindia.com இணையதளத்தில் இருந்து திரட்டப்பட்ட நாள்: அக்டோபர் 9, 2025






      Dinamalar
      Follow us