உள்ளடக்கத்திற்கு செல்ல

ரூ.3,500 கோடிக்கு என்சிடி, வெளியிடுகிறது 'வேதாந்தா'
ரூ.3,500 கோடிக்கு என்சிடி, வெளியிடுகிறது 'வேதாந்தா'
ADDED : செப் 19, 2026 04:30 AM

அ நிறம் | அளவு
'வே தாந்தா' நிறுவனம் 3,500 கோடி ரூபாய்க்கு, பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவதற்கு, அந்நிறுவனத்தின் நிர்வாக குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு லட்சம் ரூபாய் முக மதிப்புள்ள, 3.50 லட்சம் பத்திரங்களை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது.
பத்திரங்கள் தனியார் முறையில் ஒரு தொகுப்பாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்புகளாகவோ வெளியிடப்படும் என்று வேதாந்தா அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்தகவல் வெளியானதால், நேற்று வர்த்தக முடிவில் வேதாந்தா பங்கு விலை கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்ந்துள்ளது.
