ADDED : செப் 09, 2011 08:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களுரூ: மனைவியை தாக்கிய துன்புறத்தியதாக பெங்களுரூவில் கன்னட நடிகர் கைது செய்யப்பட்டார்.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் இவரது மனைவி விஜயலெட்சுமி என்பவர் தன்னை கணவர் தர்ஷன் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் விஜயநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் தர்ஷனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.