ADDED : செப் 17, 2011 12:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கடந்த 7-ம் தேதி டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியாயினர்.
70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.