sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புதிய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி

/

புதிய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி

புதிய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி

புதிய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி


UPDATED : ஜூலை 12, 2011 11:56 AM

ADDED : ஜூலை 12, 2011 11:42 AM

Google News

UPDATED : ஜூலை 12, 2011 11:56 AM ADDED : ஜூலை 12, 2011 11:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படுகிறது.

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே துறைக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி அமைச்சராகிறார். மத்திய அமைச்சரவை மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கப்படுகிறது. சில அமைச்சர்கள் நீக்கப்பட்டு, சிலர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றனர். சிலரது இலாகாக்கள் மாற்றியமைக்கப்படுகிறது.



நீக்கப்படும் அமைச்சர்கள்: தயாநிதி, முரளி தியோரா, ஹண்டிக், எம்.எஸ். கில், கண்டிலால் புரியா, சாய் பிரதாப் மற்றும் அருண் யாதவ்



புதிய அமைச்சர்கள்: ஜெயந்தி நடராஜன், பபன் சிங் கடோவர், தினேஷ் திரிவேதி, கி÷ஷார் சந்திர தியோ, சுதீப் பந்தோபாத்யாயா, சரண் தாஸ் மகந்த், ஜிதேந்திர சிங், மிலிந்த் தியோரா, ராஜிவ் சுக்லா.



இலாகா மாற்றம்: ஜெய்ராம் ரமேஷ்க்கு கிராமப்புற மேம்பாட்டு துறைக்கு மாற்றப்படுகிறார். விலாஷ்ராவ் தேஷ்முக் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வழங்கப்படுகிறது. சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கம்பெனி விவகாரத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சல்மான் குர்ஷித்துக்கு சட்டத்துறைக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us