sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முகுல் ராயிடமிருந்து இணையமைச்சர் பதவி பறிப்பு

/

முகுல் ராயிடமிருந்து இணையமைச்சர் பதவி பறிப்பு

முகுல் ராயிடமிருந்து இணையமைச்சர் பதவி பறிப்பு

முகுல் ராயிடமிருந்து இணையமைச்சர் பதவி பறிப்பு


ADDED : ஜூலை 12, 2011 11:54 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 11:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முறைத்துக்கொண்ட மத்திய ரயில்வே இணையமைச்சர் முகுல் ராயிடமிருந்து அப்பதவி பறிக்கப்படுகிறது.

மேற்கு வங்க முதல்வராக மம்தா பதவியேற்றுக்கொண்டதையடுத்து, தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது பொறுப்பை பிரதமர் கூடுதலாக ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, கப்பல் துறை இணையமைச்சராக இருந்த திரிணமுல் கட்சியைச் சேர்ந்த முகுல்ராய்க்கு ரயில்வே இணையமைச்சர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது. இந்நிலையில், அசாம் ரயில் விபத்து சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல முகுல்ராய்க்கு பிரதமர் <உத்தரவிட்டும், அங்கு செல்ல முகுல் மறுத்து விட்டார். இந்நிலையில், அவரிடமிருந்த ரயில்வே இணையமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, கப்பல் துறை இணையமைச்சர் பதவி மட்டும் தொடர்கிறது.








      Dinamalar
      Follow us