sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருமலை கோவில் பொக்கிஷத்தில் ஆபரணங்கள் சரிபார்ப்பு

/

திருமலை கோவில் பொக்கிஷத்தில் ஆபரணங்கள் சரிபார்ப்பு

திருமலை கோவில் பொக்கிஷத்தில் ஆபரணங்கள் சரிபார்ப்பு

திருமலை கோவில் பொக்கிஷத்தில் ஆபரணங்கள் சரிபார்ப்பு


ADDED : ஜூலை 13, 2011 12:07 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் சுவாமிக்கு சொந்தமான ஆபரணங்களை சரிபார்த்து கணக்கிடும் பணி தொடங்கியது.

திருமலை கோவில் பொக்கிஷத்தில் வைக்கப்பட்டுள்ள ஆபரணங்கள், பொக்கிஷத்தில் உள்ள ஆவணங்களின்படி உள்ளதா என்பதை, தேவஸ்தான அதிகாரிகள், ஆண்டுக்கு ஒருமுறை பரிசீலனை செய்வது வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம், ஆபரணங்களை கணக்கிடும் பணி, அப்போது தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரியாக இருந்த பாஸ்கர் மேற்பார்வையில் தொடங்கப்பட்டது. அவர் திடீரென மாற்றலாகிச் சென்று விட்டதால், அப்பணி நின்று போனது.



தற்போது தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்று பணியாற்றி வரும் கே.எஸ்.சீனிவாச ராஜு மேற்பார்வையில், கோவில் பொக்கிஷத்தில் உள்ள தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்களை பரிசீலனை செய்யும் பணி மீண்டும் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us