sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புதுச்சேரி மருத்துவ மாணவர் தேர்வில் மோசடி

/

புதுச்சேரி மருத்துவ மாணவர் தேர்வில் மோசடி

புதுச்சேரி மருத்துவ மாணவர் தேர்வில் மோசடி

புதுச்சேரி மருத்துவ மாணவர் தேர்வில் மோசடி


ADDED : ஆக 06, 2011 05:49 PM

Google News

ADDED : ஆக 06, 2011 05:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் விளையாட்டு கோட்டாவில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளதாக அ.தி.மு.க., குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக, புதுச்சேரி மாநில அ.தி.மு.க., செயலர் அன்பழகன் நிருபர்களிடம் பேசுகையில், சில மாணவர்கள் போலியான சான்றிதழ்கள் கொடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்றும், இதுகுறித்து சி.பி.ஐ., விசாரிக்க மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us