UPDATED : ஆக 11, 2011 03:29 PM
ADDED : ஆக 11, 2011 03:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: இடஒதுக்கீட்டு முறையை விமர்சிப்பதாக கூறி, உ.பி., மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த ஆரக்ஷன் படத்திற்கு தடை விதித்துள்ளன.
இந்நிலையில், படத்திற்கான தடையை அம்மாநிலங்கள் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று படத்தின் இயக்குநர் பிரகாஷ் ஜா தெரிவித்தார். படத்தில் சில அரசியல் கட்சிகள் ஆட்சேபிக்கும் காட்சிகளை நீக்கவும் அவர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

