ADDED : ஆக 18, 2011 02:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அன்னா ஹசாரே உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ராம்லீலா மைதானத்தில் வரும் செப்.2ம் தேதி வரை நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.
சிங் தெரிவித்துள்ளார்.