ADDED : ஆக 24, 2011 10:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஜன்லோக்பால் மசோதாவில் சில அம்சங்களை அமல்படுத்த மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் உயர் மட்டத்தில் இருப்பவர்களின் டெலிபோன்களை ஒட்டுக்கேட்கும் அதிகாரத்தை லோக்பால் அமைப்புக்கு அளிப்பது, அரசு ஊழியர்களை லோக்பால் அமைப்பு பதவிநீக்கம் செய்வது போன்ற விஷயங்களில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது.