ADDED : செப் 17, 2011 10:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி துவக்கிய உண்ணாவிரதத்திற்கு நிகழ்ச்சிக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங்பாதல் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை, மைத்ரேயன், இமாச்சல் மாநில முதல்வர் பிரேம் குமார்துமால் ஆகியோர் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.மேலும் உண்ணாவிரத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களுக்கும் நன்றி யை தெரிவித்து கொண்டார்.