sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிலிண்டர் வெடித்தது: திருமண மண்டபம் தரைமட்டம்

/

சிலிண்டர் வெடித்தது: திருமண மண்டபம் தரைமட்டம்

சிலிண்டர் வெடித்தது: திருமண மண்டபம் தரைமட்டம்

சிலிண்டர் வெடித்தது: திருமண மண்டபம் தரைமட்டம்


UPDATED : செப் 21, 2011 04:00 PM

ADDED : செப் 21, 2011 03:48 PM

Google News

UPDATED : செப் 21, 2011 04:00 PM ADDED : செப் 21, 2011 03:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களுரூ: பெங்களுரூ அருகே திருமண மண்டபத்தில் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மேலும் பலர் திருமண மண்டபத்திற்கு சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்த பிறகு திருமண மண்டப கட்டடம் முழுவதும் இடிந்து ‌தரைமட்டமானது. 9 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us