UPDATED : செப் 08, 2011 05:58 PM
ADDED : செப் 08, 2011 05:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், நாட்டின் நேரடி வரி வசூல் 25.89 சதவீதம் உயர்ந்து ரூ.
1.54 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் நாட்டின் மறைமுக வரி வசூல் 23.6 சதவீதம் உயர்ந்து ரூ. 1.38 லட்சம் கோடியாக உள்ளது.

