sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் மலைச் சரிவில் பஸ் கவிழ்ந்து 16 பேர் பலி

/

காஷ்மீரில் மலைச் சரிவில் பஸ் கவிழ்ந்து 16 பேர் பலி

காஷ்மீரில் மலைச் சரிவில் பஸ் கவிழ்ந்து 16 பேர் பலி

காஷ்மீரில் மலைச் சரிவில் பஸ் கவிழ்ந்து 16 பேர் பலி


ADDED : செப் 14, 2011 06:25 AM

Google News

ADDED : செப் 14, 2011 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜம்மு:காஷ்மீரில், ராம்பன் மாவட்டத்தில் மலைச் சரிவில் பஸ் உருண்டதில், 16 பேர் பலியாயினர்.

23 பேர் படுகாயமடைந்தனர்.காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் பஸ், பனிகார் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில், கூனிநளா என்ற இடத்தில், மலைச் சரிவிலிருந்து 400 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.இந்த விபத்தில், 16 பேர் பலியாயினர். 23 பேர் படுகாயமடைந்தனர். ராணுவத்தினரும் போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.








      Dinamalar
      Follow us