sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லோக்பால்: ஹசாரே குழுவினர் பேட்டி

/

லோக்பால்: ஹசாரே குழுவினர் பேட்டி

லோக்பால்: ஹசாரே குழுவினர் பேட்டி

லோக்பால்: ஹசாரே குழுவினர் பேட்டி


ADDED : ஜூலை 28, 2011 05:04 PM

Google News

ADDED : ஜூலை 28, 2011 05:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: லோக்பால் மசோதா மத்திய அமைச்சரவை தொடர்பாக இன்று மாலை வரைவு கமிட்டியில் இடம்பெற்றுள்ள ஹசாரே குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

பிரசாந்த் பூஷண் கூறுகையில்: இந்த மசோதா நிறைவேற்றம் அமைச்சர்களின் கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள் ஏற்கப்படவில்லை. இதில் சிறிய மாற்றம் என்பது பொய், முக்கியமான விஷயங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை ஏற்க முடியாது என்றனர்.








      Dinamalar
      Follow us