ADDED : ஆக 05, 2011 06:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சுனாமி நிவாரண வீடுகளில் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, புதுச்சேரி கலெக்டர் ராகேஷ் சந்திராவிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே கடந்த 2ம் தேதி, சந்திராவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.