ADDED : ஆக 20, 2011 06:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஹசாரேவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவருக்கு இரத்தக்கொதிப்பு 130/80, சர்க்கரை 97, இதயத்துடிப்பு 78 எனவும் கூறப்பட்டுள்ளது.