ADDED : ஆக 22, 2011 08:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா ஹசாரே குழுவினர், பிரதமர் அல்லது ராகுல் அல்லது மத்திய அமைச்சர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவேன் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அன்னா குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் தூதுரை அனுப்பினால் அது நல்ல முடிவு என கூறியுள்ளார்.

