ADDED : ஆக 28, 2011 02:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அன்னாவின் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நேற்று பார்லிமென்டில் லோக்பால் மசோதா தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து விளக்கமளித்தார்.

