sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சல்மான் கானுக்கு அறுவை சிகிச்சை

/

சல்மான் கானுக்கு அறுவை சிகிச்சை

சல்மான் கானுக்கு அறுவை சிகிச்சை

சல்மான் கானுக்கு அறுவை சிகிச்சை


ADDED : செப் 01, 2011 07:21 PM

Google News

ADDED : செப் 01, 2011 07:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

நரம்பு கோளாறு காரணமாக முகத்தில் ஏற்பட்ட வலி காரணமாக, சல்மான் கான் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். நேற்றிரவு சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். 15 நாட்கள் அவரை ஓய்வில் இருக்கும்படியும் டாக்டர் அறிவுறுத்தியுள்ளனர்.








      Dinamalar
      Follow us