sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோவை மாணவர் மூணாறில் பலி

/

கோவை மாணவர் மூணாறில் பலி

கோவை மாணவர் மூணாறில் பலி

கோவை மாணவர் மூணாறில் பலி


ADDED : அக் 07, 2011 12:01 AM

Google News

ADDED : அக் 07, 2011 12:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : கோவை சக்மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜூலு மகன் ரவிகிரண், 20.

கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். மறையூரில் சியோன் தேவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்க நண்பர்களுடன் வந்திருந்தார். நேற்று மதியம் 3 மணியளவில் பாம்பாற்றில் குளிக்கச் சென்றார். கால் தவறி ஆற்றில் விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார்.








      Dinamalar
      Follow us