தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/8-வது கட்ட காங்., வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

8-வது கட்ட காங்., வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

8-வது கட்ட காங்., வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


UPDATED : மார் 27, 2024 11:05 PM

ADDED : மார் 27, 2024 10:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2024 11:05 PM ADDED : மார் 27, 2024 10:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் காங்., வேட்பாளர்களின் 8 வது பட்டியலை கட்சி மேலிடம் வெளியிட்டது.

பார்லிமென்ட், லோக்சபாவிற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இண்டியா கூட்டணில் இடம் பெற்றுள்ள காங், கட்சி இதுவரை 7 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

இதையடுத்து இன்று 8வது கட்டமாக பட்டியலை வெளியிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us