ADDED : ஆக 22, 2011 11:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: லோக்பால் மசோதாவிற்கு ஆதரவு அளிக்கக்கோரி, கபில்சிபல் வீட்டு முன் ஹசாரே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
லோக்பால் மசோதாவிற்கு ஆதரவு அளிக்கக்கோரி, எம்.பி.,க்கள் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த ஹசாரே வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, இன்று காலை மத்திய அமைச்சர் கபில்சிபல் வீட்டின் முன்பாக கூடிய ஹசாரே ஆதரவாளர்கள் மசோதாவிற்கு ஆதரவு கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.