sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காயமடைந்தவர்களுக்கு பிரதமர் ஆறுதல்

/

காயமடைந்தவர்களுக்கு பிரதமர் ஆறுதல்

காயமடைந்தவர்களுக்கு பிரதமர் ஆறுதல்

காயமடைந்தவர்களுக்கு பிரதமர் ஆறுதல்


UPDATED : செப் 07, 2011 09:39 PM

ADDED : செப் 07, 2011 08:32 PM

Google News

UPDATED : செப் 07, 2011 09:39 PM ADDED : செப் 07, 2011 08:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வங்கதேசத்திலிருந்து திரும்பும் பிரதமர் மன்மோகன் சிங், டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து ராம் மனோகர் லோகியோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிரதமருடன் உடன்சென்ற சுகாதரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், சிகிச்சை குறித்து பிரதமருக்கு விளக்கமளித்தார். மருத்துவமனையில் சுமார் அரைமணி நேரம் இருந்த பிரதமர் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என கூறினார்.






      Dinamalar
      Follow us