sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் கடும் நிலநடுக்கம்

/

டில்லியில் கடும் நிலநடுக்கம்

டில்லியில் கடும் நிலநடுக்கம்

டில்லியில் கடும் நிலநடுக்கம்


UPDATED : செப் 08, 2011 12:43 AM

ADDED : செப் 07, 2011 11:42 PM

Google News

UPDATED : செப் 08, 2011 12:43 AM ADDED : செப் 07, 2011 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் நேற்று இரவு 11.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டில்லி முழுமையும் உணரப்பட்டது. நிலநடுக்கம் டில்லி மற்றும் அரியானா மாநில எல்லையில் உள்ள‌ சோனாபட் என்ற இடத்தை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நொய்டா, கூர்கான், காசியாபாத் மற்றும் பரிதாபாத் ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் வட கிழக்கு இந்தியாவி்ன் ஒரு சில பகுதிகளிலும் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 10 நிமிடங்கள் நீடித்ததாகவும், சேதம் குறித்துஇதுவரை தகவல் இல்லை என்று அதிகாரி ஒருவர் கூறினார்.








      Dinamalar
      Follow us