ADDED : செப் 17, 2011 11:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் எதிர்கட்சிகள் ஆர்பாட்டம் நடத்தியது.
இதனை தொடர்ந்து ஆர்பாட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசாரின் செயலை கண்டித்து திருவனந்தபுரம் மாட்டத்தில் எதிர்கட்சிகள் கடையடைப்பு போரட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதன்காரணமாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் மாநில எல்லையில் நிறுத்திவைக்ககப்பட்டுள்ளது.