sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரதமர் அக்னி பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும்: ஹசாரே

/

பிரதமர் அக்னி பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும்: ஹசாரே

பிரதமர் அக்னி பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும்: ஹசாரே

பிரதமர் அக்னி பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும்: ஹசாரே


ADDED : அக் 04, 2011 12:15 PM

Google News

ADDED : அக் 04, 2011 12:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 2ஜி விவகாரத்தில் தவறு ஏதும் செய்ய வில்லை என்றால், பிரதமர் அக்னி பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும் என காந்தியவாதி அன்னா ஹசாரே கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், 2ஜி விவகாரத்தில் பிரதமரின் பெயர் அடிபடுகிறது. அதை அவர் எதிர்கொள்ள வேண்டும். அவர் தவறேதும் செய்ய வில்லை என்றால் அக்னி பரீட்சையை எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.








      Dinamalar
      Follow us