100 நாள் செயல் திட்டம் தயார்; பிரதமர் மோடி அறிவிப்பு
100 நாள் செயல் திட்டம் தயார்; பிரதமர் மோடி அறிவிப்பு
ADDED : மே 07, 2024 09:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வந்ததும், முக்கியமான, மிகப்பெரிய முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது.ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு செய்வதற்கான, 100 நாள் செயல் திட்டம் தயாராக உள்ளது.ஒரு நாள் கூட வீணாக்காமல் இந்த செயல் திட்டம் அமல் செய்யப்படும் என ஆங்கில தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறினார்.