sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மயிலாடுதுறை விரைவு ரயில் கடலுார் வரை நீட்டிப்பு

/

மயிலாடுதுறை விரைவு ரயில் கடலுார் வரை நீட்டிப்பு

மயிலாடுதுறை விரைவு ரயில் கடலுார் வரை நீட்டிப்பு

மயிலாடுதுறை விரைவு ரயில் கடலுார் வரை நீட்டிப்பு


ADDED : ஜூலை 19, 2024 05:41 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:

ரயில் எண் 16232: மைசூரிலிருந்து மாலை 4:45 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறையை மறுநாள் காலை 6:45 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு சீர்காழி, சிதம்பரம் வழியாக கடலுாரை காலை 8:35 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 16231: கடலுாரில் இருந்து மாலை 3:40 மணிக்கு புறப்பட்டு, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை வழியாக மைசூரு வந்தடையும். மைசூரு - மயிலாடுதுறை ரயில் நிறுத்தங்களில் எந்த மாற்றமும் இல்லை.

ரத்து


பெங்களூரு யார்டு, பெங்களூரு கன்டோன்மென்டில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே, ரயில் எண் 12658: பெங்களூரு சிட்டி - சென்னை சென்ட்ரல் தினசரி அதிவிரைவு ரயில், ஜூலை 30, ஆக., 6, 13ம் தேதிகளிலும்; மறுமார்க்கத்தில் ரயில் 12657: சென்னை சென்ட்ரல் - பெங்களூரு சிட்டி தினசரி அதிவிரைவு ரயில், ஜூலை 31, ஆக., 7, 14ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us